AIYFALL INDIA YOUTH FEDERATIONஅனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்
Register Signatureகையெழுத்து பதிவு

இயக்கம் பற்றி – About Campaign

📢 ONE CRORE SIGNATURE CAMPAIGN

About the Campaign

Let’s Build a Tamil Nadu Free from Sexual Violence, Drug Abuse, and Caste & Religious Hatred

AIYF flag

To build a safer, more equal, and more humane society for future generations, the All India Youth Federation (AIYF) has launched the One Crore Signature Campaign across Tamil Nadu.

We invite every responsible citizen to stand with us by registering their support. Every signature strengthens the collective voice of the people and contributes to building a safer and more inclusive Tamil Nadu.

Why this campaign?

The One Crore Signature Campaign is a statewide public initiative by the All India Youth Federation (AIYF) – Tamil Nadu State Committee to unite people against some of the most pressing social challenges facing our society today.

Increasing incidents of sexual violence, the spread of drug abuse among youth, and growing caste and religious hatred threaten the safety, harmony, and future of Tamil Nadu.

Through this campaign, we seek to bring together one crore voices in support of a society based on safety, equality, justice, and humanity. The collected signatures will represent the people’s demand for stronger action and lasting social change.

Why is your signature important?

End Sexual Violence

Every woman, child, and young person deserves to live in a safe and secure environment. We call for stronger protection, effective law enforcement, and greater public awareness to eliminate sexual violence.

Say No to Drug Abuse

Drug addiction destroys lives, families, and communities. Together, let us work towards creating a healthy, drug-free generation of young people.

A Tamil Nadu Free from Caste and Religious Hatred

Let us promote equality, fraternity, mutual respect, and human dignity by rejecting all forms of caste discrimination and religious intolerance.

Why does your signature matter?

Every signature represents a commitment to creating a better society. By signing this campaign, you support:

  • A safer environment for women and children
  • A stronger fight against drug abuse
  • Social equality and communal harmony
  • A peaceful and inclusive Tamil Nadu
  • Collective public action for positive social change

How can I participate?

  1. Visit https://cpiperundurai.shop/register/
  2. Enter your Name, Email Address or Phone Number, District, and Signature.
  3. Click Submit to complete your registration.

Our Objectives

  • Women’s Safety
  • Child Protection
  • Drug-Free Communities
  • Social Equality
  • Religious Harmony
  • Human Dignity
  • Peaceful Coexistence
  • Responsible Youth Participation

Frequently Asked Questions

Who can participate?Any individual who wishes to support the campaign and its objectives is welcome to register their signature.
Will my personal information remain secure?Yes. The information you provide will be used only for the purposes of this campaign and handled responsibly.
What happens after I register?The collected signatures will form part of the campaign’s public representation and will be submitted to the appropriate authorities as a demonstration of people’s collective support for these social causes.

Support the Movement

Real change begins with people who choose to act.

Join thousands of citizens working towards a safer, more equal, and more compassionate Tamil Nadu.

Register Your Signature
OUR GOAL1,00,00,000One Crore Signatures
ALREADY REGISTERED62Signatures
All India Youth Federation (AIYF) – Tamil Nadu State Committee
📢 ஒரு கோடி கையெழுத்து இயக்கம்

இயக்கம் பற்றி

பாதுகாப்பான, சமத்துவமான மற்றும் மனிதநேயமான தமிழ்நாட்டை உருவாக்குவோம்

AIYF flag

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாடு, மற்றும் சாதி–மத வெறுப்பால் சமூக ஒற்றுமை பாதிக்கப்படுவது போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு எதிராக மக்களின் குரலை ஒன்றிணைக்கும் நோக்கில் அகில இந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) இந்த “ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை” நடத்துகிறது.

இந்த இயக்கத்தின் மூலம் மக்களின் ஆதரவை திரட்டி, அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, பாதுகாப்பான, சமத்துவமான மற்றும் மனிதநேயமான தமிழ்நாட்டை உருவாக்க வலியுறுத்துகிறோம்.

ஏன் இந்த இயக்கம்?

பாலியல் வன்முறைக்கு எதிராக

பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சமின்றி வாழக்கூடிய சமூகத்தை உருவாக்க சட்ட அமலாக்கம் மற்றும் விழிப்புணர்வை வலுப்படுத்த வேண்டும்.

போதை கலாச்சாரம் ஒழிய

இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப்பொருள் பரவலை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மற்றும் சமூக விழிப்புணர்வு அவசியம்.

சாதி–மத வெறி இல்லாத தமிழ்நாடு

மனிதநேயம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் வளரக்கூடிய சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

உங்கள் கையெழுத்து ஏன் முக்கியம்?

ஒவ்வொரு கையெழுத்தும் ஒரு சமூக மாற்றத்திற்கான ஆதரவாகும். உங்கள் ஆதரவு,

  • பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்துகிறது.
  • போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்துகிறது.
  • சாதி–மத வெறுப்பை நிராகரிக்கிறது.
  • பாதுகாப்பான தமிழ்நாட்டிற்கான மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்துகிறது.

எப்படி பங்கேற்பது?

  1. இணையதளத்திற்குச் செல்லவும்: https://cpiperundurai.shop/register/
  2. உங்கள் பெயர், மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண், மாவட்டம் மற்றும் கையெழுத்தை உள்ளிடவும்.
  3. பதிவை முடிக்க Submit பொத்தானை அழுத்தவும்.

இயக்கத்தின் நோக்கங்கள்

  • பெண்கள் பாதுகாப்பு
  • குழந்தைகள் பாதுகாப்பு
  • போதைப்பொருள் ஒழிப்பு
  • சமூக நல்லிணக்கம்
  • மனிதநேயம்
  • சமத்துவம்
  • அமைதியான தமிழ்நாடு

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

யார் கையெழுத்திடலாம்?18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும்.
எனது தகவல்கள் பாதுகாப்பாக இருக்குமா?ஆம். உங்கள் தகவல்கள் இந்த இயக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.
பதிவு செய்த பிறகு என்ன நடக்கும்?சேகரிக்கப்படும் கையெழுத்துகள் இயக்கத்தின் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும்.

இயக்கத்தை ஆதரியுங்கள்

மாற்றம் மற்றவர்களிடம் இருந்து தொடங்காது. நம்மிடமிருந்தே தொடங்கும்.

ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் நீங்களும் இணையுங்கள்!

கையெழுத்தை பதிவு செய்யுங்கள்
எங்கள் இலக்கு1,00,00,000ஒரு கோடி கையெழுத்து
ஏற்கனவே பதிவு செய்தவர்கள்62கையெழுத்துகள்
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) – தமிழ்நாடு மாநில குழு